ஆக., செப்., பருவமழைக்கு

img

ஆக., செப்., பருவமழைக்கு வாய்ப்பு வேளாண் பல்கலை. தகவல்

தென்மேற்கு பருவமழை தொடங்கியும் எதிர் பார்த்த மழை இல்லாத நிலையில், இனி ஆகஸ்ட்  மற்றும் செப்டம்பர் மாதங்களில் தான் பருவமழை யை எதிர்பார்க்க முடியும் என்று வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.